உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யானைக் கரும்பு!

யானைக் கரும்பு!

பார்த்திபனூர் அருகே உள்ள மேலப்பெருங்கரை சிவபெருமான் கோயிலில் எட்டு யானைத்தலை சிலைகள் உள்ளன. ஆண்டுதோறும் தைப்பொங்கல் அன்று இந்த சிலைகளுக்கு முன் கரும்புகளை வைத்து பொங்கலிட்டு வணங்குகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !