உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரண்டு வடிவில் முருகன்

இரண்டு வடிவில் முருகன்

ஸ்ரீரங்கப்பட்டினம் கங்காதீஸ்வரர் கோயிலில் இருவேறு வடிவங்களில் காட்சி அளிக்கிறார் முருகப்பெருமான். ஒன்று ஆறுமுகத்துடன் மயில் மீது அமர்ந்த கோலம். மற்றொன்று நான்கு கரங்கள், பத்துத் தலைகள் கொண்ட நாகத்தின் மீது நின்ற கோலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !