உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் குங்கும அர்ச்சனை!

வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் குங்கும அர்ச்சனை!

கிருஷ்ணகிரி: புதுப்பேட்டை ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவிலில், அம்மன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெண்கள் குங்கும அர்ச்சனை செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !