உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில் விழா துவக்கம்!

நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில் விழா துவக்கம்!

நாமக்கல்: நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு, உதிரி பூக்களை எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !