தாயின் ஐவகை நிலைகள்
ADDED :3440 days ago
ஜனனி - தந்தையால் தரப்பெற்ற கருவுக்கு உயிர் கொடுப்பவள்
மாதா - கரவை பத்து மாதம் சுமப்பவள்
சவித்ரி - கருவை குழந்தையாகப் பெற்றெடுப்பவள்
தாத்ரி - குழந்தையை வளர்ப்பவள்
அம்பா - ஆபத்து வேலைகளில் காப்பவள்.