உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடங்கள் - தியான பலன்கள்

இடங்கள் - தியான பலன்கள்

வீட்டில் செய்யும் சிவ தியான பலன் - ஒன்றுக்கு ஒன்று
புண்ணிய நதிக்கரையில் - ஒன்றுக்கு இரண்டு
பசு கட்டிய இடத்தில் தியானபலன் - ஒன்றுக்கு நுõறு
வேள்விச்சாலை தியான பலன் - ஒன்றுக்கு ஆயிரம்
கோயில்களில் தியான பலன் - ஒன்றுக்கு பத்தாயிரம்
புண்ணிய ஸ்தலங்கள் - ஒன்றுக்கு லட்சம்
மகான்கள் சித்திபெற்ற இடம் - ஒன்றுக்கு கோடி
உள்ளமாகிய கோயிலில் - எல்லையில்லாப் பலன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !