உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சாங்கம் படிப்பது ஏன்?

பஞ்சாங்கம் படிப்பது ஏன்?

பஞ்சாங்கம் படிக்கும் போது வாரத்தைப் பற்றிச் சொல்வதால் ஆயுள் அதிகரிக்கும். திதியைப் பற்றிச் சொல்வதால் ஐஸ்வர்யம் கிடைக்கும். நட்சத்திரம் பற்றிச் சொல்வதால் பாவங்கள் நீங்கும். யோகத்தைப் பற்றிச் சொல்வதால் நோய்கள் குணமாகும். கரணத்தைப் பற்றிச் சொல்வதால் காரியம் பலிதமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !