கிழக்கு மேற்கு
ADDED :3435 days ago
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கன்னூர் மகாதேவர் கோயிலில் ஒரே கருவறையில் சிவன் கிழக்கு நோக்கியும், பார்வதி மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். இது வேறெங்கும் காணமுடியாத காட்சி.