நாகதோஷம் நீங்கும்!
ADDED :3434 days ago
திருமழிசை ஜகந்நாதப் பெருமாள் கோயிலில் கேதுவிற்கு அதிபதியான விநாயகர் இடுப்பில் ஒரு பாம்பினை அணிந்திருப்பார். இந்த விநாயகரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.