பழநியில் அக்னி நட்சத்திரத்தில் கிரிவலம்!
ADDED :3629 days ago
பழநியில் எல்லா நாட்களிலும் கிரிவலம் வரலாம் என்றாலும், அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. ஏனெனில், இந்த மலையே ஒரு அருமருந்தாக அமைந்துள்ளது. வெப்பநோய்களில் இருந்து காத்துக்கொள்ள அக்னி நட்சத்திர கிரிவலம் நல்லது.