உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் தக்கார் நியமனம்

ராமேஸ்வரம் கோயில் தக்கார் நியமனம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தக்காராக ராமநாதபுரம் குமரன்சேதுபதியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு முறை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக பதவி வகித்துள்ளார். இன்று (செப்.,7) காலை கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் முன்னிலையில் தக்காராக பொறுப்பேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !