/
கோயில்கள் செய்திகள் / விருதுநகர் வாலசுப்பிரமணியர் கோயிலில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் புட்டுத் திருவிழா
விருதுநகர் வாலசுப்பிரமணியர் கோயிலில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் புட்டுத் திருவிழா
ADDED :5142 days ago
விருதுநகர் : விருதுநகர் வாலசுப்பிரமணியர் கோயிலில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் புட்டுத் திருவிழாவில், சுவாமி அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.