பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரமோற்சவம்
ADDED :5141 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரமோற்சவ கொடியேற்றத்தை முன்னிட்டு, தேவியருடன் சுவாமி எழுந்தருளினார்.