உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை: கோட்டவயல் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக நான்கு காலயாக பூஜை, கோ பூஜை, உட்பட சிறப்பு பூஜைகள் நடந்தன. எழுவங்கோட்டை அய்யாச்சாமி குருக்கள் சர்வசாதகம் செய்தார். பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !