உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!

கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!

திருவண்ணாமலை: ஆரணி கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றடன் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அலங்கராத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !