உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம்!

மகா சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம்!

கிருஷ்ணகிரி: சேலம் ரோடு, ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷே கம் சிறப்பாக நடைபெற்றது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !