உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கம் ரிஷபேஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

செங்கம் ரிஷபேஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு குருக்கள் புனித நீர் ஊற்றினர்.


கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !