உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் சீதா கல்யாணம்!

விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் சீதா கல்யாணம்!

திருநகர்: மதுரை  விளாச்சேரி ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோயிலில்,  ராமாயண நவாக பட்டாபிஷேக உற்சவ விழாவை முன்னிட்டு வால்மீகி ராமா யண பாராயணம் ஜூன் 8ல் துவங்கியது. ஜூன் 15 வரை காலை சமஸ்கிருதத்திலும், மாலை தமிழிலும் நடக்கிறது. நேற்று காலை யாகம் வளர்க்கப் பட்டு பூஜைகள் முடிந்து சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது.  ஜூன் 16ல் ராமர் பட்டாபிஷேகம்  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !