உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இழந்த பணத்தை மீண்டும் பெற பரிகாரம் ஏதும் உண்டா?

இழந்த பணத்தை மீண்டும் பெற பரிகாரம் ஏதும் உண்டா?

கார்த்தவீரியார்ஜுனன் என்ற தெய்வத்தின் மந்திரத்தை தினமும் ஜபித்தால் இழந்த மற்றும் காணாமல் போன பணம் நகை பொருள் எல்லாமே மீண்டும் கிடைக்கும். “கார்த்தவீர்யார்ஜுணோ நாம ராஜாபாஹு ஸஹஸ்ரவான்!தஸ்ய ஸ்மரன மாத்னே ஹ்ருதம் நஷ்டம் சலப்யதே!இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், “ஆயிரம் கைகளை உடைய கார்த்தவீர்யார்ஜுணனே! அரசருக்கு அரசராகிய தெய்வமே! உம்மை மனதில் எண்ணி வழிபடும் எனக்கு பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. நான் இழந்தவற்றை திருப்பித் தந்து அருள்வீராக’’ என்று சொல்லி வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !