உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகாளியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

ராஜகாளியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோவில் திருப்பணி 14 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜையுடன்யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. இன்று காலை 9.15 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. நாளை காலை 10.30 மணிக்கு விமானம், 10.45 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !