திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா
ADDED :3415 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடி காந்திநகர் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர்.