உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லில் செய்த வலஞ்சுழி விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாமா?

கல்லில் செய்த வலஞ்சுழி விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாமா?

செய்யலாம். கருங்கல், செம்பு, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம் போன்றவற்றில் எதில்  செய்திருந்தாலும் அந்தச் சிலைகள் பூஜைக்கு ஏற்புடையதே. மாக்கல், பிளாஸ்டிக் சிலைகளைத் தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !