உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேகம் முடிந்த 48 நாட்களுக்குள் கோவிலுக்குச் செல்வதன் நோக்கம் என்ன?

கும்பாபிஷேகம் முடிந்த 48 நாட்களுக்குள் கோவிலுக்குச் செல்வதன் நோக்கம் என்ன?

கும்பாபிஷேக தினம் முதல் 45 நாட்கள் மண்டலாபிஷேம் நடத்தப்படவேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன. இந்நாட்களில் அக்கோவிலில் உள்ள தெய்வங்களின் சக்தியை  அதிகரிப்பதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அவற்றில் கலந்து கொண்டாலும் தரிசித்தாலும் நல்ல பலன்கள் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !