உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்திரங்களுக்கு முன்னால் ஓம் என்று சேர்த்துச் சொல்வது ஏன்?

மந்திரங்களுக்கு முன்னால் ஓம் என்று சேர்த்துச் சொல்வது ஏன்?

எல்லா மந்திரங்களுக்கும் வேதங்களுக்கும் முன்னே தோன்றியது பிரணவம் எனப்படும் ஓம்கார மந்திரமாகும். இது பரப்பிரம்ம (தெய்வ) வடிவம். இதிலிருந்து தான் ஒலிகளும், வார்த்தைகளும், எழுத்துக்களும், சொற்களும் தோன்றின. எல்லா மொழிகள் தோன்ற மூலகாரணமானதும் ஓம் தான். எனவே மந்திரங்களின் முன் இதைச் சேர்த்துச் சொன்னால் தான் அம்மந்திரங்கள் முழுமை பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !