உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை கோயிலில் சதுர்த்தி விழா

திருவாடானை கோயிலில் சதுர்த்தி விழா

திருவாடானை: பாரதிநகர் விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி விநாயகரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !