உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரைமக்கப்படுமா சங்கு தீர்த்த குளம்?

சீரைமக்கப்படுமா சங்கு தீர்த்த குளம்?

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தை சீரைமக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் புண்ணிய தீர்த் தங்களில், சங்கு தீர்த்த குளம் பிரசித்தி பெற்றது. இக்குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறப்பது வழக்கம். இவ்வளவு சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆகஸ்டு 2ல் சங்கு தீர்த்த புஷ்கர மேளா மற்றும் லட்ச தீபபெரு விழா நடை பெறஉள்ளது.  இந்நிலையில், இந்த குளம், பராமரிப்பு இல்லாமல், குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. எனேவ, குளத்தை சீரைமத்து, காவலர் நியமித்து,  பராமரிக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !