குடும்பத்துடன் பெருமாள்
ADDED :3528 days ago
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பெருமாள் மீசையுடன், கையில் சாட்டையுடனும், அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன், பேரன் அனிருத்தன், மனைவி ருக்மணியுடன் காட்சி தருகிறார்.