உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மசாரி கூத்து!

பிரம்மசாரி கூத்து!

கேரளாவில் கோட்டயம் அருகேயுள்ள கிடங்கூர் என்ற தலத்தில் பிரம்மசாரி முருகனை தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் கணவன் உள்ளே சென்று வழிபட, மனைவி கொடிமரம் அருகே நின்றுதான் முருகனை தரிசிக்கமுடியும். அவர் அருளால் குழந்தைப்பேறு பெற்றவர்கள் பிரம்மசாரி கூத்து என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !