உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடதொரசலூரில் நாளை கும்பாபிஷேகம்

வடதொரசலூரில் நாளை கும்பாபிஷேகம்

தியாகதுருகம்:தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் கிராமத் தில், விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வளாகத்தில் மாரியம்மன், கெங்கையம்மன், நவநாயகர்கள், பரிவார தெய்வங்களின் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் முடிந்து இன்று யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. நாளை காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !