உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் எப்போது கட்டப்பட்டது தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் எப்போது கட்டப்பட்டது தெரியுமா?

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், பொற்றாமரை குளமும் சங்க காலத்திற்கு முன்பே அதாவது 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதன் பின், கோபுரங்கள் மற்றும் சன்னதிகள் கட்டபட்ட ஆண்டுகள் விவரம் வருமாறு..

1168 – 75  சுவாமி கோபுரம்
1216 – 38  கிழக்கு ராஜ கோபுரம்
1627 – 28  அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47  மேற்கு ரா கோபுரம்
1372  சுவாமி சந்நிதி கோபுரம்
1374  சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452  ஆறு கால் மண்டபம்
1526  100 கால் மண்டபம்
1559  தெற்கு ராஜ கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560  சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562  தேரடி மண்டபம்
1563  பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72  வடக்கு ராஜா கோபுரம்
1564 - -72  வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம்
1569  சித்ர கோபுரம், ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம்
1570  அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611  வீர வசந்தராயர் மண்டபம்
1613  இருட்டு மண்டபம்
1623  கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59  ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45  புது மண்டபம்
1635  நகரா மண்டபம்
1645  முக்குருணி விநாயகர்
1659  பேச்சியக்காள் மண்டபம்
1708  மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975  சேர்வைக்காரர் மண்டபம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !