உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுடேஸ்வரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

சவுடேஸ்வரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

குன்னுார்: குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடத்தப்படுகின்றன. 19ம் தேதி ஆடி சிறப்பு அபிஷேகம்; 22ம் தேதி, 29ம் தேதிகளில் வெள்ளியன்று காலை, 11:00 மணிக்கு உற்சவ அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கின்றன. தொடர்ந்து, ஆக்ஸ்ட் மாதத்திலும், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !