ஆஞ்சநேயருக்கு ஜாங்கிரி மாலையை சாத்துகிறார்கள்.இது சரியா?
ADDED :3424 days ago
இனிப்பு, காரம் போன்ற பட்சணங்களால் குறிப்பிட்ட நாட்களில் அலங்காரம் செய்வதுண்டு. இதன்அடிப்படையில் தான் வடைமாலை ÷ நர்த்திக்கடன் வழக்கத்தில் வந்தது. தற்போது இனிப்பு பதார்த்தமான ஜாங்கிரி வந்துள்ளது. இதில் தவறில்லை. இவற்றைத் தயாரிக்கும் முறைகளை சாஸ்திரம் மூலம் அறிந்து செய்வது நல்லது.