உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வதை விட ஏழைக் குழந்தைக்கு கொடுப்பது புண்ணியம் தானே?

சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வதை விட ஏழைக் குழந்தைக்கு கொடுப்பது புண்ணியம் தானே?

சந்தேகமே வேண்டாம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இது சிறந்த தர்மமும், புண்ணியமும் ஆகும். அதற்காக அபி÷ ஷகப் பாலில் தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை. சுவாமிக்கு செய்வது என்பது மரத்தின் வேருக்கு நீர் ஊற்றுவது போன்றது. கிளைகள்,  இலைகளுமாகிய நமக்கு வேரிலிருந்து தண்ணீர் தாமாக கிடைக்கும். அதாவது ஏழைகள் என்றில்லாமல் எல்லாருக்கும் இறைவன் பால் வார்ப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !