பைபிள் பொன்மொழிகள்
ADDED :3494 days ago
*என்ன செய்ய வேண்டுமென உன் கை கண்டுபிடிக்கிறதோ அதை முழு பலத்துடன் செய்.
*பிறர் உங்களுக்கு எதெதையெல்லாம் செய்ய வேண்டுமென்று ஆவல் கொள்கிறீர்களோ அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்கு செய்யு ங்கள்.