உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகனுக்கு விசேஷ பூஜை

பாலமுருகனுக்கு விசேஷ பூஜை

ப.வேலூர்: சுல்தான்பேட்டையில் பாலமுருகன் சுவாமிக்கு சஷ்டி பூஜை விழா நடந்தது. ப.வேலூர் சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகனுக்கு, சஷ்டி முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்களும், பூஜையும் நடைபெற்றது. விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !