உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கு வடிவில் சிவன்!

சங்கு வடிவில் சிவன்!

சீர்காழி - பூம்புகார் பாதையில், திருதலைச்சங்காட்டில் உள்ள சங்கவனேஸ்வரர் கோயில் மூலவர் சங்கு போன்ற அமைப்பில் காட்சி தருகிறார். இத்தல இறைவன், இறைவியை வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கை திருமால் பெற்றதாக ஐதிகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !