கோவிந்தராஜ பெருமாள் பண்டரி பஜனைக் கோவில் கும்பாபிேஷக விழா!
ADDED :3417 days ago
கோவை: வெள்ளலுார், வெள்ளாளபாளையம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் பண்டரி பஜனைக் கோவிலின் மஹா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. இதில் கோபுர கலசத்திற்கு பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.