உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பாலமேடு: பாலமேடு அருகே சேந்தமங்கலம் கீழமேட்டுப்பட்டியில் பொன்னழகி அம்மன், வீரணன்சுவாமி, கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் உட்பட பரிகார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றினர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !