உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதியை எந்த விரலில் எடுத்துப் பூச வேண்டும்?

விபூதியை எந்த விரலில் எடுத்துப் பூச வேண்டும்?

விபூதியை இரண்டு விதமாகப் பூசிக் கொள்ளலாம். குளித்தவுடன், தண்ணீரில் குழைத்து கட்டைவிரல், சுண்டுவிரல் நீங்கலாக மற்றைய மூன்று விரல்களாலும் பட்டையாக இட்டுக் கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் மேற்படி விரல்களால் புழுதியாகப் பூசிக் கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்கள் சிறிய கோடாக இட்டுக் கொள்கின்றனர். இதற்கு மோதிர விரலை உபயோகிக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் இடுவது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !