உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிளகு தீர்த்தம்!

மிளகு தீர்த்தம்!

எல்லாப் பெருமாள் கோயிடலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரிலுள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !