பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில் அபங்க ஹரிகீர்த்தனம்
ADDED :3374 days ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை, விவேகானந்தா மேனிலைப்பள்ளியில் வரும் 30ம் தேதி அபங்க ஹரிகீர்த்தனம் நடக்கிறது. புதுச்சேரி பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில், அபங்க ஹரிகீர்த்தனம் லாஸ்பேட்டை, விவேகானந்தா மேனிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதில் கடையநல்லுார் ரகுநாத் தாஸ் மகாராஜ் உரையும் அவரது குழுவினரின் பஜனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை பாண்டுரங்க பஜன் சமாஜ் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.