தெய்வங்களுக்கு உகந்த எண்ணெய்!
ADDED :3766 days ago
அம்பாள் – தேங்காய் எண்ணெய்,
விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்,
வேப்பெண்ணெய் சேர்ந்த கலவை.
விநாயகர் – தேங்காய் எண்ணெய்
லட்சுமி – நெய்
குலதெய்வம் – நெய், இலுப்பை, வேப்ப எண்ணெய் கலவை.
பைரவர் – இலுப்பை எண்ணெய்
முருகன், பெருமாள், மற்ற தெய்வங்கள் –நல்லெண்ணெய்.