உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து முகம்! ஐந்து பலன்!

ஐந்து முகம்! ஐந்து பலன்!

விளக்கில் ஒருமுகம் முதல் ஐந்துமுகம் வரை உண்டு. ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு பலன் உண்டு. ஒருமுகம் ஏற்றி வழிபட சுமாரான பலன் கிடைக்கும். இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை பெருகும். மூன்று முகம் ஏற்றினால் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். நான்கு முகம் ஏற்றினால் பூமி, பசு, கால்நடைகள் வகையில் பெரும் லாபம் கிடைக்கும். ஐந்துமுகம் ஏற்றினால் செல்வவளம் பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !