உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூண்டுகை விநாயகர்!

தூண்டுகை விநாயகர்!

திருச்செந்தூரில் கடற்கரைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது தூண்டுகை விநாயகர் கோயில். தனது தம்பியான முருகப் பெருமானின் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிப்பதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாம். இவரை முதலில் வணங்கிவிட்டே இளையவரை வணங்குதல் வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !