செங்காட்டு உடைய அய்யனார் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :3370 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் செங்காட்டு உடைய அய்யனார் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. ஓம்சக்தி முனியம்மாள், முத்துச்செல்வி பூஜை நடத்தினர். மூலவரான பூரண, புஸ்கலா சமேத அய்யனாருக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை சேவாபாரதி ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.