உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காய்கனிகள் அலங்காரத்தில் தேரடி விநாயகர் அருள்பாலிப்பு!

காய்கனிகள் அலங்காரத்தில் தேரடி விநாயகர் அருள்பாலிப்பு!

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 31ம் ஆண்டு சந்தனகாப்பு விழா நடந்தது. திருக்கோவிலுார், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 31ம் ஆண்டு சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு மாலை அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு காய்கனிகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இன்று (ஜூலை 23)காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !