ஒரே கோவிலில் 28 குரு!
ADDED :3759 days ago
கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலிலுள்ள மகாமண்டபத் துõண்களில் தட்சிணாமூர்த்தியின் 28 திருவுருவங்களை தரிசிக்கலாம். இவை 28 சிவ ஆகமங்களைக் குறிக்கிறது. இவர்களில் பிரதான தட்சிணாமூர்த்தியை யோக மூர்த்தி என்கின்றனர்.