ஜடாமுடியுடன் தட்சிணாமூர்த்தி!
ADDED :3759 days ago
காஞ்சிபுரம் சத்யேனேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி ஜடாமுடியுடன் திகழ்கிறார். இவர் பட்டு வஸ்திரம் அணிந்து கால் சிலம்பு, வீரக்கழல், ஆபரணங்கள் அணிந்துள்ளார். 13ம் நுõற்றாண்டைச் சேர்ந்த இவரை ஜடாமண்டல ஞானமூர்த்தி’ என்கின்றனர்.