உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி காவிரியாற்றில் தீபாராதனை செய்து வழிபாடு!

திருச்சி காவிரியாற்றில் தீபாராதனை செய்து வழிபாடு!

திருச்சி: காவிரி நதியை பாதுகாப்போம் என்ற அறக்கட்டளை சார்பில், தலை காவிரியில் இருந்து புறப்பட்டு பூம்புகார் வரை யாத்திரை நடத்தப் படுகிறது. நேற்று மாலை, திருச்சி அம்மா மண்டப காவிரியாற்றில், தீபாராதனை காட்டி காவிரி தாயை அறக்கட்டளை நிர்வாகிகள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !