உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு யாகம்!

காமாட்சியம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு யாகம்!

பொள்ளாச்சி: திப்பம்பட்டி காமாட்சியம்மன் கோவிலில்,  குருப்பெயர்ச்சி யாகம் நடைபெற்றது.  இதற்காக கடந்த 2ம் தேதி காலை 8:00  மணிக்கு நவக்கிரக திருமஞ்சனம்அனுக்ைஞயும், 9:27 மணிக்கு குரு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு, புண்ணியாவாசனை, கலச  ஆவாகனம், கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், மகா குருபகவான் யாகம், 108 மூலிகை யாகம், சதுர்வேத பாராயணம்,  நடைபெற்றது. 12 ராசிகளுக்கும் பரிகார யாகமும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !